அரசு அலுவலகத்தை ஈஷா யோகா கிளையாக மாற்றிய சிவகங்கை மருத்துவ அதிகாரி..! அப்பட்டமான சட்ட மீறல்..!
“அரசு உயர்பதவியில் அமர்ந்து கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அப்பட்டமாகக் கேலிப் பொருளாக்கும் ‘ஆன்மீக’ அராஜகம் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குள் அரங்கேறி வரும் அத்துமீறல்கள், ஒட்டுமொத்த…
