புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல ரூ.1 கோடி டீல்? 4 கைதிகள் மீது அதிர்ச்சி தகவல்!
மதுரை ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே மீண்டும் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைக்காளி மீது 9 கொலை…
