மண்டாடி கொடுத்த ஹிட்..! சூர்யா 49-வது படத்தை இயக்குகிறாரா மதிமாறன் புகழேந்தி..?
நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்படத்தை, ‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலோரப் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள…
