“ஷாப்பிங் போறீங்களா? அப்போ பில் போடும்போது இத கண்டிப்பா பாருங்க.. இல்லனா நீங்கதான் ஏமாறுவீங்க!”
ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரைச் சேர்ந்த அனில் குமார் என்ற 27 வயது வாடிக்கையாளர், கடந்த 2023-ஆம் ஆண்டு பிரபல காலணி நிறுவனமான ரெட் டேப் ஷோரூமில் இருந்து ரூ.2,069 மதிப்பிலான கருப்பு நிற காலணிகளை வாங்கியுள்ளார். பில் செலுத்தும் போது,…
