“வருஷத்துக்கு 365 ஊசி இனி இல்ல! வெறும் 52 போதும்! சர்க்கரை நோயாளிகளுக்கு வந்த ‘அவிக்லி’ அற்புதம்!”
நீரிழிவு நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலைக்கு மாற்றாக, வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதுமான புதிய இன்சுலின் மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க்…
