“8000 கோடி மோசடி… மால் வாசலில் கார் கடத்தல்! நியோமேக்ஸ் இயக்குனர் வழக்கில் மாஜி மேலாளரின் பகீர் ஸ்கெட்ச்!”
ரூபாய் 8,000 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடையவரும், ஜாமீனில் வெளியே இருந்த நியோமேக்ஸ் குழும நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் இயக்குனருமான மைகேல் தாஸ் சார்லஸ் கடத்தப்பட்ட…
