“இனி ஹாஸ்பிடல் கியூவுக்கு எண்ட் கார்டு! வீட்ல இருந்தே OP சீட்டு.. CM விஜயின் டிஜிட்டல் அதிரடி!”
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே புறநோயாளர் (OP) சீட்டை முன்பதிவு செய்யும் புதிய ‘நலம் AI’ (Nalam AI) WhatsApp சாட்போட் சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்…
