“இனி மண்டபத்துல ‘மகிழ்ச்சி’க்கு டபுள் காசு: ₹30 லட்சமாக உயர்ந்த மதுபான உரிமக் கட்டணம்!”
சென்னையில் திருமண மண்டபங்களுக்கான மதுபான சிறப்புரிமைக் கட்டணத்தை 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்து, புதிய கட்டண விவரங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது.…
