நோ வார்னிங்.. ஒன்லி ஆக்ஷன்!இனி திருநெல்வேயில் தப்பு பண்ணா தட்டித் தூக்க வரும் சிங்கப்பெண்கள்!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தனது அதிகாரப்பூர்வ ரோந்துப் பணியை இன்று…
