“காந்திக்கே தமிழ் கற்றுக் கொடுத்தவர், அம்பேத்கருக்கு சீனியர்!” – இரட்டைமலை சீனிவாசனுக்கு முதல்வர் விஜய் புகழாரம்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், கல்வி மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் 167-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் புகழ்…
