Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

செல்வப்பெருந்தகை அவுட்.. மாணிக்கம் தாகூர் இன்! அதிரடி முடிவை எடுத்த காங்கிரஸ் தலைமை!

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

அப்பா வீட்டிலேயே இருக்கட்டும்… ‘எதிர்க்கட்சித் தலைவர்’ பதவியை விடமாட்டேன்..! பதவி வெறியில் உதயநிதி..?

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அறிவாலய அரசியல், முன்னெப்போதையும் விட இப்போது பயங்கர அனலாக தகிக்கிறது. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத மாபெரும் சறுக்கல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அரசியலை விட்டே தற்காலிகமாக ஒதுங்கிவிடலாம் என்கிற மனநிலைக்குத் தள்ளியிருப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால்,…

ஃபேன்சி நம்பருக்கு மட்டும் முக்கியத்துவமா..? பார்த்திபனின் பராக்கிரமம்..! முதல்வருக்கு பறந்த ரிப்போர்ட்..!

R.M.Thiraviaraj 3 weeks ago at 3 weeks ago No Comments

தமிழ்நாடு தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையின் இரண்டாவது மாடியில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை சேகரித்த ரகசிய அறிக்கை தற்போது முதல்வர் விஜய்யின்…

ஆந்திராவில் விஜய்யை வச்சு செம பிளான்..! கல்லூரியின் ‘பகீர்’ போஸ்டர்..! காக்கிநாடாவில் எகிறிய அரசியல் பரபரப்பு

K.M.Viji 3 weeks ago at 3 weeks ago No Comments

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் உள்ள கே.ஐ.இ.டி (KIET) கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் விஜய் வருகை தருவதாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக முதல்வரான பிறகு விஜய்யின் முதல் அதிகாரப்பூர்வ ஆந்திரப்…

“சினிமா டூ டெல்லி தர்பார்! ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு கேபினட் அந்தஸ்து! த.வெ.க அரசின் அதிரடி நியமனம் பின்னணி!”

Eswari 3 weeks ago at 3 weeks ago No Comments

ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி (Special Representative of the Government of Tamil…