“முதலமைச்சர் விஜய் மாரத்தான் ஓடிய நாளில்.. அமைச்சருக்கு வைக்கப்பட்ட ஸ்கெட்ச்? அம்பலமான பின்னணி!”
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் தனது பழைய வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டி. சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற…
