செல்வப்பெருந்தகை அவுட்.. மாணிக்கம் தாகூர் இன்! அதிரடி முடிவை எடுத்த காங்கிரஸ் தலைமை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய…
