விஜயை நெருக்கும் ‘கிறிஸ்தவ லாபி’..! ‘ரூட்’ போடும் டேவிட்சன்.! ‘தி.மு.க பார்ட்-2’ ஆக மாறுகிறதா த.வெ.க..?
1995-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறையின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர். முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை டி.ஜி.பி எனப் பம்பரமாகச் சுழன்று, காவல்துறையைத் தனது முழுமையான…
