“திருச்சியில் வீடுபுகுந்து வேட்டையாடிய போலீஸ்: ரகசிய அறையில் சிக்கிய 17,500 போதை மாத்திரைகள்.. அதிரடி ஆபரேஷன்!”
திருச்சி மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி…
