தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்..? எல்.(லாம் போச்சே) முருகா..? ரேஸில் அந்த மூவர்..!
தமிழக பாஜகவில் எப்போதும் பரபரப்புக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும், ஊகங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்றாலும், இந்த கட்சி தொடர்ந்து அரசியல் கவனத்தின் மையத்திலேயே இருந்து…
