”இது ரத்தவெறி… பொறுப்பான செயலா கமல் சார்..? பழிவாங்க ரத்தம்தான் தீர்வா..?” பரபரப்பு சர்ச்சை..!
கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான பரிசை வழங்கியுள்ளார். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘சாண்டியர்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ (முதல் பார்வை) போஸ்டர் வெளியாகியுள்ளது.…
