“கடலில் நகரும் குட்டி உலகம்! 11 அடுக்குகள்.. நள்ளிரவு பார்ட்டி.. சென்னை வந்திறங்கிய MV Empress
கார்டிலியா க்ரூஸஸ் (Cordelia Cruises) நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘எம்.வி. எம்பிரஸ்’ (M.V. Empress) சொகுசுக் கப்பல், 11 தளங்களுடன் சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. புதிய சொகுசுக் கப்பல் சுற்றுலா சீசனைத் தொடங்கும் வகையில், மொத்தம் 21 பயணங்களை மேற்கொள்ளும் திட்டத்தின்…
