புழலில் முன்னாள் அமைச்சர்… வெளியில் சுற்றும் இளங்கோவன்… 100 கோடி மோசடியில் விடுபடாத மர்ம முடிச்சு!
தமிழ்நாடு அரசியலையும், கல்வித்துறையையும் ஒருசேர உலுக்கியிருக்கிறது தனியார் பள்ளிகள் நிரந்தர அங்கீகார மோசடி புகார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், சென்னை…
