மீன், கோழி பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? அதிர்ச்சி தகவல்!
பணத்தைச் சேமிப்பது உயிருக்கே ஆபத்தானது. ஆம், சமையல் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், பலர் தாங்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த முறையானது நான்கு வகையான கொடிய நச்சுக்களை உடலுக்குள் நுழையச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கோழி…
