வெனிசுலாவை நிலைகுலைய வைத்த இரட்டை நிலநடுக்கம்: நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்; மீட்புக் களத்தில் ராணுவம்!
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும் உயிரிழப்புகள்…
