“குடி வெறி.. உதிர்ந்த உயிர்! பெற்ற மகனையே தீக்கிரையாக்கிய தந்தை! நெஞ்சை உலுக்கும் தூத்துக்குடி சம்பவம்!”
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருள்ராஜ் (32) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவர் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.…
