“எம்.எல்.ஏ-விடம் கதறிய மாணவிகள்… காலில் விழ வைத்த கொடூரம்… சாத்தான்குளத்தில் நடுங்க வைத்த உண்மைகள்!”
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு சமூக நீதி மாணவிகள் விடுதியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவிகள் அடுக்கடுக்கான, கடுமையான குற்றச்சாட்டுகளை…
