சாப்பாட்டுக்கே சிங்கி அடிச்சது மறந்துபோச்சா சூரி அண்ணே..? அம்மன்’ உணவகத்தில் கல்லா பெட்டியா..? கந்து வட்டி வசூலா..?
மதுரை, ராசாக்கூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் நகைச்சுவை நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்து, நாயகனாக வலம் வரும்…
