“மனித வேட்டையின் அரசியல் ஆட்டம்… தியேட்டர்களில் ருத்ரதாண்டவம் ஆடும் ஆர்யாவின் ‘அனந்தன் காடு’!”
நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபல திரைக்கதை எழுத்தாளர் முரளி கோபி எழுதியுள்ள அரசியல் அதிரடித் திரைப்படம் ‘அனந்தன் காடு’ (Ananthan Kaadu) ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ரூ.60 கோடிக்கும்…
