‘ஹீரோயின் ஆக்குகிறேன்..! நம்பிப் போன இளம்பெண்… கசங்கிப்போய் ‘ரேப்’பிட்டோவில் ரிட்டர்ன்..!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு மத்திய அமைச்சரின் மகனுக்கு எதிரான ‘போக்சோ’ (POCSO) வழக்கின் அதிர்ச்சியிலிருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள், தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தின் மையப்பகுதியிலேயே அரங்கேறியுள்ள மற்றொரு பாலியல் வன்கொடுமைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பொதுமக்களையும்…
