போதை மாத்திரை.. ரகசிய அறை.. மர்ம மரணம்! திருச்சியை உலுக்கிய 18 வயது இளம்பெண் வழக்கு!
திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அரியமங்கலத்தைச்…
