அதிமுக வெற்றிபெற ஒரே வழி..! அதிமுகவில் டிடிவி.தினகரனுக்கு முக்கிய பதவி..! அண்ணாமலையால் அலெர்ட் ஆகும் எடப்பாடி..!
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் தோல்வி குறித்த தீவிரமான விவாதங்களும், மறுசீரமைப்பு ஆலோசனைகளும் தற்பொழுது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோல்விக்கான காரணங்கள்…
