சேலத்தில் அதிரடி! 170 டாஸ்மாக் கடைகள் ஷட் டவுன் – காலி பாட்டில் விவகாரத்தில் வெடித்த போராட்டம்
காலி மது பாட்டல்களை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 170 டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணியளவில், சேலம் சீலநாயக்கன்பட்டி…
