விஜயை ஜெயிக்க வைத்த ‘மாப்பிள்ளை’ சபரீசன்..! குடும்பத்துக்குள்ளேயே வேட்டு..! அறிவாலயத்தை ஒழித்துக் கட்டிய பகீர் பின்னணி..!
தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன.ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், இந்த மாபெரும் திமுகவின் தோல்வி ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்குகளை எளிதில் விலைபேசி விடலாம் என்ற…
