இலவச சாவிக்கொத்து வாங்கினால் ஆபத்தா..? பரவும் ‘டிராக்கிங் சிப்’ பீதி..! உண்மை என்ன..?
சமூக ஊடகங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக ஒரு எச்சரிக்கை செய்தி மிக வேகமாகப் பரவி வருகிறது. பொது இடங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் விமான நிலையங்களில் சில நபர்கள் தங்களை சேல்ஸ் ப்ரமோட்டர்ஸ் என்று கூறிக்கொண்டு, மிகவும்…
