இனி காதல் வருமா..? ஐயோ பாவம்.. தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்..!
முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளத் திரைப்படங்களில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் தெலுங்குத் திரைப்படங்கள் மூலம் பெரும் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். தற்போது, இந்தி மொழியில் உருவாகவுள்ள ஒரு காதல் கலந்த திரில்லர் படத்தில்…
