“அழுதா iPad-ஆ?! பந்து பட்ட குட்டி ரசிகைக்கு அடித்த ஜாக்பாட்… கால்பந்து அணி கொடுத்த மாஸ் இன்ப அதிர்ச்சி!
திரியா கிளப் மற்றும் அல்-உலா கிளப் அணிகளுக்கு இடையே சவூதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, தவறுதலாக பந்து முகத்தில் பட்டு அழுத சிறுமிக்கு அணி நிர்வாகம் ஐபேட் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.…
