“49 ஓட்டுல சீன் போட்டீங்க… இப்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா 104 ஓட்டுல அப்பாவு மாஸ் வின்னிங்!”
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு…
