அதிமுகவை அபகரித்த நினைத்தால்.. எங்க தொண்டர்கள் தற்கொலை படைகளாக மாறுவார்கள்.. விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் பகீர் எச்சரிக்கை…!
அந்நியர் படை எடுப்பு போல அதிமுகவை அபகரித்த நினைத்தால் அதிமுக தொண்டர்கள் தற்கொலை படைகளாக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை…
