Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: K.M.Viji

இந்திய இரயில்வேயில் அதிரடி மாற்றம்: நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மீதான கவனம் அதிகரித்துள்ளது. தனது முழு ரயில் பாதையிலும் தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஒரு பெரிய திட்டத்தை தொடங்கியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரயில் நிலையங்களிலும் ரயில்களுக்கு உள்ளேயும் பாதுகாப்பை வலுப்படுத்த, ரயில்வே செயற்கை…

டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ்..? மாபெரும் பெரிய தவறைச் செய்யப் போகும் இந்திய அணி..?

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆனால் அந்தத் தொடரில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் சூர்யாவின் பேட்டிங் சிறப்பாகச் செயல்படவில்லை. தற்போது, ​​சூர்யகுமார் யாதவ் தனது…

மழை பெய்தால் ராஜஸ்தான் காலி.. ஹைதராபாத்துக்கு ஜாக்பாட்! எலிமினேட்டர் போட்டியின் ‘விசித்திர’ விதி என்ன?

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஐபிஎல் 2026 தற்போது ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி, மே 27 ஆம் தேதி முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இரவு 7:30 மணிக்குத்…

பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் இணைந்தால் என்ன நடக்கும்..? டிரம்பின் மாஸ்டர் ப்ளான்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளை ஆபிரகாம் உடன்படிக்கையில் சேருமாறு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டுள்ளது. இது இஸ்ரேல் என்ற யூத தேசத்தை மையமாகக் கொண்ட ஒரு ராஜதந்திர ஒப்பந்தம்.…

அழகை அள்ளிக்கொண்டு போன தெலுங்கு தேசம்..! ‘டாப் கியரில் நிவேதா பெத்துராஜ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மிகப்பெரிய ஜாம்பவான்களின் படங்களில் ஒப்பந்தமாகி, தனது செகண்ட் இன்னிங்ஸை மாஸாகத் தொடங்கியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பாலும், வசீகரிக்கும் அழகாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ்.…

“10,000 ரூபாய் தருகிறேன், உன் மனைவியை விட்டுவிடு..! கள்ளக்காதலன் போட்ட ஒப்பந்தம்.. கடைசி ட்விஸ்ட்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஃபேஸ்புக் காதல், கணவனின் பேராசை, மனைவியின் விபரீத பிளான் என அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ரயில் தண்டவாளப் புதரில் வீசிய மனைவியின் நெஞ்சை பதறவைக்கும்…

மணமேடைக்கு வராத மணப்பெண்கள்..! தாலி கட்டும் முன் சினிமா பாணியில் ஏமாந்த 42 மாப்பிள்ளைகள்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

“அனாதை சிறுமிகளுக்கு மாப்பிள்ளைகள் தேவை, யாராவது இருந்தால் சொல்லுங்கள்…” என்று சமூக ஊடகங்களில் பரவிய ஒரு விளம்பரத்தை நம்பி வந்த 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ஏமாந்து நின்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்…

“வளைகுடா நாடுகள் இனி அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது அல்ல!” கமெனி போட்ட ‘டெலிகிராம்’ குண்டு..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

”மத்திய கிழக்கில் முன்பு போல அமெரிக்காவுக்கு இனி பாதுகாப்பான புகலிடம் கிடைக்காதுவளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இனி பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் அதிபர் மொஜ்தபா கமெனி கூறியுள்ளார். மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர…

சரிவை நோக்கி அதிமுக..! ஸ்ட்ராங்காகும் விஜய்..! தவெக-வின் விஸ்வரூபம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஜோசப் விஜய் தலைமையிலான ஆளும் தவெக அரசு இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என திமுக மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தாலும், நாளுக்கு நாள் தனது அதிகார நிலையை வலுப்படுத்திக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி…

அ.தி.மு.க-வை சுக்கு நூறாக உடைக்கும் த.வெ.க..! – அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா… பின்னணியில் மெகா பிளான்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான த.வெ.கவில் இணையும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அ.தி.மு.க-வைச்…