https://republictn.com/

கான்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட் வரவேற்பில் நீல நிற கவுன் அணிந்து அழகாக தோற்றமளித்த நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

79வது கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர், தனது தனித்துவமான தோற்றம் மற்றும் ஸ்டைலிஷ் அணிவகுப்பால் உலகளாவிய ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கவர்ந்தார்.

ஐஸ்வர்யா ராய், பல ஆண்டுகளாக கான்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அழகிப் பட்டம் பெற்ற இவர், இந்திய சினிமாவை சர்வதேச மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான நடிகைகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

இந்த ஆண்டும் அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago