”எளிமையின் மறு உருவம். வாழும் காமராசர்” எனக் கூறி முதல்வர் விஜய் அணிந்திருக்கும் காலணியின் விலையை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறனர்.
முதல்வர் விஜய் ஆடம்பரமான ‘Hermès Kazimir’ செருப்பை அணிந்துள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ‘Culture Circle’ போன்ற ஆடம்பர ஃபேஷன் தளங்கள், ‘Kicks Machine’ போன்ற பிரீமியம் ஸ்னீக்கர்/ஆடம்பரத் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இதன் புதிய ஜோடியின் சில்லறை விற்பனை விலை, குறிப்பிட்ட நிறம் மற்றும் விற்பனைத் தளத்தைப் பொறுத்து பொதுவாக ₹1,50,050 முதல் ₹1,78,499 வரை தொடங்குகிறது.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் தவெகவினர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்துள்ள கைகடிகாரத்தின் விலையை ஒப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் கையில் அணிந்துள்ள ஃப்ராஞ்ச்க் முல்லர் வாங்கார்டு வாட்சின் விலை ரூ 23,23,000 லட்சம். மற்றொரு ரோலக்ஸ் டேட்ஜஸ்ட் வாட்ச் 12 லட்சம் முதல் 14 லட்சம் வரை.
”600 கோடி சொத்து காண்பித்தனர் இது போன்ற காலணிகளை அணிவதில் தவறில்லை. ஆனால் என்னிடம் கார் இல்லை, வங்கியில் வெறும் 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது என்று உருட்டு உருட்டிவிட்டு தினமும் ஒரு காரில் வந்து இறங்கினார் பார் ஒரு மகான். 30கோடிக்கு வாட்ச் கட்டின திமுக-காரன் லாம் இத பத்தி பேசலாமா.”

₹10000 கையிருப்பு உள்ளவர் Defender car ல் போகலாம், ₹400 கோடி FD வைத்திருப்பவர், ஒன்றரை லட்சத்தில் செருப்பு போடக்கூடாதா?”
”உழைப்பின் காசு வேறு… ஊழலின் காசு வேறு! பத்தாயிரம் ரூபாய் வைத்துக்கொண்டு லண்டன் சென்று வரவில்லை…
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாட்ச் அணிந்து வரவில்லை… கார் இல்லை என்று சொல்லி டிஃபென்டரில் வரவில்லை…
பத்தாயிரம் ரூபாய் கைப்பணத்தை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் நடத்தவில்லை… மக்களின் பணத்தை கொள்ளையடிக்கவில்லை. அவர் உழைத்தார். உழைத்து சம்பாதித்தார்.
அவர் வாங்கும் சம்பளம் அவரது உழைப்புக்கானது. அவர் வாங்கும் பொருட்கள் அனைத்தும் அவர் உழைத்த காசில் வாங்கப்படுபவை. மக்களின் பணத்தில் வாங்கப்படுபவை அல்ல! அதற்காக நீங்கள் பொறாமைப்பட வேண்டாம் தம்பி…
பெருமைப்பட வேண்டும்! மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்!”
அவர் எளிமைன்னு எப்போடா சொன்னார், இருப்பது பங்களா Lexus car bank இல் 500 கோடி, அவர் உழைச்சார் அனுபவிக்கிறார், திமுக தலைவர்கள் அரசியலுக்கு முன் என்ன தொழில் செய்தார்கள். அவர் சினிமாவில நம்பர் ஒன் ஸ்டார். உழைத்து பல கோடிகளுக்கு அதிபதி. அவர் உழைத்து சம்பாதித்த காசுல விலை உயர்ந்த செருப்பை போடுறார்
மத்தவங்க மாதிரி திருட்டு ரயிலில் வந்து, சொந்த அக்காவை வைத்து விபச்சாரம் செய்து, அரசியலுக்கு வந்து, மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்கள் வாங்கி, தருதல தத்தி வாரிசுகள் உருவாக்கி, மக்கள் பணத்தை சூறையாடி சொத்துக்கள் வாங்கி அதில விலை உயர்ந்த செருப்பை போடல. கையில 35 கோடி வாட்ச் கட்டல. துபாய்ல 50 கோடி சின்ன வீடு வாங்கல வேற ஏதாவது தகவல்கள் வேண்டுமா திருட்டு ரயில் குடும்பத்தை பற்றி?” என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
