Month: November 2026

“20 ஆண்டுகள்… 79 சாட்சிகள்… இறுதியில் விடுதலை! அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது எப்படி?”

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரையும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து தூத்துக்குடி…

2026 – திருவண்ணாமலை கார்த்திகை தீபம்  கொடியேற்றம் முதல் – மகா தீபம் வரை முழு அட்டவணை ..! 

நவம்பர் 15-ல் கொடியேற்றம்.. நவம்பர் 22 -ல் மாகா தேரோட்டம்.. நவம்பர் 24-ல் மகா தீபம் .. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அந்த மலையே சிவன்……

“இனிமேல் தைலாபுரம் கிடையாது..” பாமகவில் ‘விஜய் ஸ்டைல்’ ஆபரேஷன்.. அன்புமணி அதிரடி..!

கட்சி முழுமையாக கைக்கு வந்த நிலையில் பாமகவை விஜய் ஸ்டைலில் மாற்றுகிற வேலைகளில் இறங்கி இருக்கிறார் அன்புமணி. கட்சி வேலை பார்க்காத பாமக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்…

“மறவர் + நாடார் வாக்குகள்…” சீமானின் அம்பாசமுத்திரம் டார்க்கெட்..! தம்பிகள் உடைக்கும் ரகசியம்..!

அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்படும் விவகாரங்களை விட, ஏன் சீமான் அங்கே நிற்கிறார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தலில்…

ஜெ., விசுவாசியை வியூக வகுப்பாளராக்கிய தனுஷ்..! 234 தொகுதிகளிலும் இறங்கிய அசுரன்..!

மாணவர்களுக்கு ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கான அடுத்த ஆக்சனில் இறங்கியிருக்காராம் தனுஷ். ஜெயலலிதா அடையாளம் காட்டிய முன்னாள் மீடியா பிரபலம் அவருக்கு பக்கமபலாக இருக்கிறாராம்.…

“அரசு ஊழியர்களுக்கு வாரம் ஒருநாள் மரபு ஆடை கட்டாயமா?” 34% ஓட்டுதான் வாங்குனீங்க!” – தவெக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடையான வேட்டி, சட்டை அல்லது புடவை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற அரசின் ஆலோசனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

“செய்தி வாசிப்பில் இருந்து சரித்திர நாற்காலி வரை: பல்கேரியாவின் முதல் பெண் அதிபரானார் இலியானா யோடோவா!” 

பல்கேரியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலியானா யோடோவா (Iliana Iotova), அந்நாட்டின் வரலாற்றிலேயே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.…

“படி..படி இல்ல… வந்து கொடி பிடி…” – புதுக்கோட்டை அடுத்து பெருந்துறையில் வெடித்த சர்ச்சை… மாணவர்களை சீரழிக்கிறதா தவெக?

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு அரசு மகளிர் கலைக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று பெருந்துறையில் அடுத்த சர்ச்சை…

“போராட உரிமை உண்டு… ஆனா..” கரப்பான்பூச்சி கட்சிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி செக்..!

போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது. முரண்பாடான கோரிக்கைகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வணிகம் செய்வது போலவே, போராடுவதும் ஒரு அரசியலமைப்பு…

தங்கத்தின் தேவை 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 2026-ல் குறையும்: உலக தங்க கவுன்சில் ரிப்போர்ட்..!

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. இன்று, நவம்பர் 3-ஆம் தேதி, தங்கத்தின் விலை ₹1,500-க்கும் மேல் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் தங்கத்தின் தேவை குறைந்ததே…

“என் முகத்தை மாத்தி கொடுங்க CM அண்ணா..” பாதுகாப்பு வளையத்தை உடைத்து விஜய்யிடம் கதறிய திருச்சி வாலிபர்!

திருச்சியைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர், அரிய வகை நரம்பியல் கட்டியான ‘நியூரோஃபைபுரோமா’ (Neurofibroma) பாதிப்பால் தனது முக அமைப்பு மாற்றமடைந்துள்ள நிலையில், அதனைச் சீரமைக்க இலவச…

“50 வருஷமா தண்ணீரே குடிக்கல! 96 வயதிலும் கோக் குடித்து கெத்து காட்டும் வாரன் பஃபெட் – உடைந்த ரகசியம்!”

உலகின் புகழ்பெற்ற முதலீட்டாளரும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து வருவதாக அமெரிக்காவின் பிரபல ஹெட்ஜ்…