Month: November 2026

ரூ.500 கோடி ஆடம்பர திருமணம்..! துரைமுருகனை துரத்தும் அமலாக்கத்துறை..!

நவம்பர் ஒன்றாம் தேதி திமுகாவோட பொது செயலாளர் துரைமுருகனோட பேத்தியும், திமுக எம்.பி., கதிர் ஆனந்தோட மகளுமான செந்தாமரைக்கும், கடலூர் மாவட்டம், திட்டக்குடியை பூர்வீகமாக கொண்ட சினிமா…

”போலி முற்போக்குவாதிகள் துரைமுருகனை  குறிவைப்பது ஏன்?

வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் இருக்கும் திமுகவின் பொதுச்செயலாளர் ஐயா துரைமுருகன் அவர்களை, திமுகவில் இருக்கும் போலி முற்போக்குவாதிகள் இவ்வளவு வன்மத்தோடு குறிவைத்து தாக்குவது ஏன் என்று…

ஜெம் வீரமணியை காப்பாற்றியது யார்..? சிக்கிய அருண் ஐபிஎஸ்..? ஆதாரங்கள் இருக்கு, இனி தப்ப முடியாது..!

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம் இப்போது மிகப்பெரிய அளவில் சட்ட ரீதியாகவும், அதிகாரிகள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயங்கர விவகாரம் ஆகிக் கொண்டே போகிறது. வீரமணி மீது…

“6 தனிப்படைகள்… சிசிடிவி வேட்டை! நெல்லை நடுரோட்டில் நடந்த பகீர் கொலை – பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?”

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பாளையங்கோட்டையில் பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சாலமன் பிரபாகர் டேவிட்…

100–வருட சரித்திரத்தை ஒரே படத்தில் முறியடித்த ரஜினிகாந்த்..! 75 வயதிலும் பாக்ஸ் ஆபீஸ் கிங்..!

சிவாஜி ராவாக தமிழ்நாட்டிற்கு வந்த ரஜினிகாந்திற்கு அவரின் வேகத்தை பார்த்து ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தவர் இயக்குனர் பாலசந்தர். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார்…

தூள் தூளான தண்டவாளத் தூண்கள்..! பயங்கர சதித்திட்டம்..? குண்டு வெடிப்பால் ரயில்கள் ரத்து

ராஜஸ்தானில் உள்ள அனுப்கர்-சூரத்கர் ரயில் பாதையில், ஸ்ரீவிஜய்நகர் பகுதியில் உள்ள 50 ஜிபி கிராமம் அருகே இரவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான வெடிப்பு பரவலான பீதியை ஏற்படுத்தியது. இந்த…

தமிழக மக்களுக்கு குட்நியூஸ்… ரூ.100-க்கு தமிழக அரசின் தீபாவளி சர்ப்ரைஸ்… அடுத்த 3 நாளை மிஸ் பண்ணிடாதீங்க…! 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுப் பயனடையும் வகையில், தமிழக அரசு கூட்டுறவுத் துறை சார்பில் இரண்டு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.…

டிராய் வைத்த ஆப்பு..! ஜியோ, ஏர்டெல், Vi வெளியிட்ட புதிய பிளான்கள் – எது நிஜமான லாபம்..?

ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களும் வேலிடிட்டி நாள் அழைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜியோவுக்கு முன்பே ஏர்டெல் மற்றும் விஐ அழைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தின. ஆனால்…

சன்ன அரிசி விநியோகத்தில் குளறுபடி… வெடித்து கிளம்பிய மெகா சர்ச்சை… தவெக அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த சிபிஐ…! 

திண்டுக்கல்லில் மத்திய மாநில அரசை கண்டித்து கழுத்தில் காய்கறி மாலை அணிந்து நூதன போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “தமிழக அரசின் அறிவிப்புகள் வெற்று அறிவிப்பாக உள்ளது,…

“விமர்சனங்களைத் தேடிப் பார்க்க நேரமில்லை, எல்லாரையும் திருப்திப்படுத்த நான் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்!” – ஏ.ஆர்.ரகுமான் அதிரடி!

“எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்க வேண்டும்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி…

”இந்துவோ, முஸ்லிமோ.. பெண்களின் புத்தி முழங்காலில் இருக்கிறது..!” மெளலான சாஜித் ரஷீதி சர்ச்சை பேச்சு..!

”இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி… பெண்களின் ஞானம் அவர்களின் முழங்கால்களில் உள்ளது” என்று சாஜித் ரஷீதி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒரு…

“மோதிப் பார்ப்போமா மோடி ஜி..? பயப்படாம நேருக்கு நேர் வாங்க ..”! பிரதமருக்கு ராகுல் காந்தி பகிரங்க சவால்..!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு மீண்டும் சவால் விடும் வகையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், அவர் பிரதமர் மோடிக்கு விவாதத்திற்கு…