டிஜிட்டல் உலகையே ஆட்டம் காணச் செய்த ஈரான் எச்சரிக்கை.. உலக பொருளாதாரம் அதிர்ச்சி
உலக நாடுகளுக்கு இடையிலான போர் இனி நிலத்திலும் நீரிலும் மட்டுமல்லாமல் ஆழ்கடலுக்கு அடியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கேபிள்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயத் துடிப்பாக கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஏற்கனவே மூடி வைத்துள்ள ஈரான், தற்போது…
