‘விஜய் தோற்றுவிடுவார்..!’ பீதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!
தமிழக அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்திருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உணர்ச்சிகரமான அலையை உருவாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும்…
