எனக்கும், பாரதிராஜாவுக்குமான அந்த உறவு..! விம்மி வெடித்த ராதிகா..!
திரையுலகின் மாபெரும் இயக்குநரான பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அதிர்ச்சியடைந்த வேளையில், நடிகை ராதிகா சரத்குமார் குடும்பத்தில் ஒருவராக முன்னின்று அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொண்டார். பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமான…
