திமுக கூட்டணியில் விரிசல்? தவெக-வுடன் இணையும் மதிமுக? வைகோ-வின் அதிரடி முடிவு..!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போகிறதா என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வரும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது.…
