திருச்சியில் தவறான சிகிச்சை அதிர்ச்சி – நர்சிங் மாணவி உயிரிழப்பு, மருத்துவமனை முன்பு போராட்டம்
திருச்சியில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவியின் உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா,…
