மதுரையில் மண் சரிவு விபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் திருமண மண்டப கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் மண்ணில் புதைந்த இரண்டு பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் அடித்தளத்திற்காக…
