‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு: சைபர் கிரைம் அதிரடி வேட்டை… அடுத்தடுத்து சிக்கும் முக்கிய குற்றவாளிகள்!
‘ஜனநாயகன்’ திரைப்பட கசிவு வழக்கில் இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநில சைபர் கிரைம் போலீசாரால் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம்…
