சேகர் பாபு ராஜினாமா… துறைமுகம் தொகுதியில் களமிறங்கும் மு.க.ஸ்டாலின்..! விஜய் ஃபீவர்..!?
‘கொளத்தூர் தோல்வி அதிர்ச்சி’யில் இருந்து உடன்பிறப்புகள் இன்னும் மீளவில்லை. தி.மு.க தலைவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை சித்தரஞ்சன் சாலைக்கு பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கு முழுக் காரணம் யார் என்ற தேடலில், ‘குற்றவாளி’ கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர்…
