“என் இசையை கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தவர்!” – பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட உருக்கமான பதிவு
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான நன்றியுணர்வு கலந்த இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் எல்லைகளைத் தாண்டி கிராமத்து மண்வாசனை மிக்க வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்ற…
