சாக்லேட் பாய் இமேஜை உடைத்து, பத்மஸ்ரீயை எட்டிப்பிடித்த ‘அலைபாயுதே’ நாயகன்!
இந்தியத் திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஆர். மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த…
